ஆதரவற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் - (கல்வி ஆண்டு 2011-12)
Wednesday, June 15, 2011
அன்புடையீர் வணக்கம்.
கடந்த வருடம் இளைஞர் சக்தி இயக்கம் அமைப்பானது, ஆதரவற்ற மற்றும் பொருளாதாரத்தில் பின்னடைவுள்ள அரசுப் பள்ளி மாணவர்களை அந்தந்த பள்ளி ஆசிரியர்களின் வாயிலாகவே இனங்கண்டு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கி ஊக்கப்படுத்தியது. விழாப் புகைப்படங்களையும், பயனாளிகளையும் நாங்கள் அப்போதே நம் தளத்தில் பதிவு செய்திருந்தோம்.
அதே போல் இந்த கல்வி ஆண்டிலும் சென்ற வருடத்தை விட 100 மாணவர்களை அதிகமாக கருத்தில் கொண்டு, சுமார் 250 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. தன்னார்வலர்கள் ஈடுபாட்டோடு களப்பணி செய்து வருகின்றனர்.
நோட்டுப்புத்தகச் செலவு ஒரு குழந்தைக்கு தோராயமாக ரூ.500/-
நீங்களும் ஒரு குழந்தையின் கல்வி வளர்ச்சிக்கு உதவ விரும்பினால் கீழ்க்கண்ட எங்கள் வங்கிக் கணக்கில் நன்கொடையை சேர்ப்பிக்கலாம்.
அல்லது 9842674110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
”அன்ன சத்திரம் ஆயிரம் அமைத்தலை விட, ஆங்கொரு ஏழைக்கு எழுத்தறிவித்தல் நன்று” -பாரதி
Read more...

Name of the Bank : State Bank of India
Account No : SB 31072068679
Branch : GH Road Branch (11057), Erode.
IFSC Code : SBIN0011057
Contact : +91 9842674110