மயானத்தின் அருகில் உள்ள காசிபாளையம் அரசு தொடக்கப்பள்ளிக்கு மதிற்சுவர் உயர்த்த உதவி தேவை!
Monday, July 26, 2010
சமீபத்தில் நமக்கு ஒரு உதவி கேட்டு ஈரோடு மாவட்டம், காசிபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதன் பிரதியை கீழே தந்துள்ளோம்.
சிறு நன்கொடையோ, கட்டுமான பொருளோ அல்லது வேறு எந்த வகையிலாவதும் உதவி செய்ய விரும்புவர்கள் அன்புகூர்ந்து கீழ்க்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளவும்.
PPS.பூங்குன்றன்,
செல்: 9842674110
தலைவர்,
இளைஞர் சக்தி இயக்கம், ஈரோடு. Read more...