ஆதரவற்ற சிறுவர்களோடு உள்ளம் நிறைந்த தீபாவளியைக் கொண்டாடுங்கள்

Monday, October 10, 2011

இளைஞர் சக்தி இயக்கம் சார்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கருணை இல்லம் ஆதரவற்ற சிறுவர்களுடன் தீபாவளியை மனநிறைவோடு கொண்டாடும் ஒரு வாய்ப்பாக ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம்.

நீங்களும் உங்கள் வீட்டு தீபாவளிக்கு பட்டாசு, இனிப்பு, காரம் எல்லாம் அடங்கிய பாக்ஸை எங்களிடம் வாங்குவதன் மூலம் இந்தச் சிறுவர்களோடு தீபாவளி கொண்டாட்டத்தை பகிர்ந்து கொள்ள வாருங்கள்.

தொடர்புக்கு:

சிவ.பூங்குன்றன்
98426 74110
தலைவர், இளைஞர் சக்தி இயக்கம்.

Read more...

ஆதரவற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் - (கல்வி ஆண்டு 2011-12)

Wednesday, June 15, 2011

அன்புடையீர் வணக்கம்.

கடந்த வருடம் இளைஞர் சக்தி இயக்கம் அமைப்பானது, ஆதரவற்ற மற்றும் பொருளாதாரத்தில் பின்னடைவுள்ள அரசுப் பள்ளி மாணவர்களை அந்தந்த பள்ளி ஆசிரியர்களின் வாயிலாகவே இனங்கண்டு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கி ஊக்கப்படுத்தியது. விழாப் புகைப்படங்களையும், பயனாளிகளையும் நாங்கள் அப்போதே நம் தளத்தில் பதிவு செய்திருந்தோம்.

அதே போல் இந்த கல்வி ஆண்டிலும் சென்ற வருடத்தை விட 100 மாணவர்களை அதிகமாக கருத்தில் கொண்டு, சுமார் 250 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. தன்னார்வலர்கள் ஈடுபாட்டோடு களப்பணி செய்து வருகின்றனர்.

நோட்டுப்புத்தகச் செலவு ஒரு குழந்தைக்கு தோராயமாக ரூ.500/-
நீங்களும் ஒரு குழந்தையின் கல்வி வளர்ச்சிக்கு உதவ விரும்பினால் கீழ்க்கண்ட எங்கள் வங்கிக் கணக்கில் நன்கொடையை சேர்ப்பிக்கலாம்.
அல்லது 9842674110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Name of the Bank : State Bank of India
Account No            : SB 31072068679
Branch                   : GH Road Branch (11057), Erode.
IFSC Code             : SBIN0011057
Contact                  : +91 9842674110


”அன்ன சத்திரம் ஆயிரம் அமைத்தலை விட, ஆங்கொரு ஏழைக்கு எழுத்தறிவித்தல் நன்று” -பாரதி

Read more...

மயானத்தின் அருகில் உள்ள காசிபாளையம் அரசு தொடக்கப்பள்ளிக்கு மதிற்சுவர் உயர்த்த உதவி தேவை!

Monday, July 26, 2010

சமீபத்தில் நமக்கு ஒரு உதவி கேட்டு ஈரோடு மாவட்டம், காசிபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதன் பிரதியை கீழே தந்துள்ளோம்.





சிறு நன்கொடையோ, கட்டுமான பொருளோ அல்லது வேறு எந்த வகையிலாவதும் உதவி செய்ய விரும்புவர்கள் அன்புகூர்ந்து கீழ்க்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளவும்.

PPS.பூங்குன்றன்,
செல்: 9842674110
தலைவர்,
இளைஞர் சக்தி இயக்கம், ஈரோடு.

Read more...

Beneficiaries List of free Note-books Distribution

Tuesday, June 29, 2010

Beneficiaries List of free Note-books Distribution by YouthForce Foundation

Read more...

Free Notebooks Distribution on 12th June at Savana Garden, Erode.

Monday, June 7, 2010

Free Note-books distribution function is on 12th June 2010, evening at 4.30PM @ Savana Garden, Opposite to Railway Station, Erode. The beneficiaries along with donors details will be published and mailed after distributing the note-books.

We thank volunteers, donors and all who are directly, indirectly support us for this program. 

Regards,

YouthForce Foundation.

Read more...

Donate Note Books for an orphan child for a year...

Tuesday, June 1, 2010


Dear Friends,

YouthForce foundation have planned and involved to support Orphan Children Education by providing free notebooks for this academic year 2010-2011. 

The goal is to reach the 500 beneficence this year. The scholarship application form is available at YouthForce Foundation office and the last date to apply is June 8, 2010. You can also Download Application Here.

Most of the schools are reopened on June 1, 2010 onwards. We expect the details of notebooks to be purchased by the students will be informed to them with in a week of school reopening. So we have planned to distribute the notebooks on 12th June, 2010.

Donate Notebooks for a Student:
The average cost of notebooks for a student is estimated as Rs.400 ($10 approx). If you want to donate for a student, please see the bank details below.

Name of the Bank : State Bank of India
Account No            : SB 31072068679
Branch                   : GH Road Branch (11057), Erode.
IFSC Code             : SBIN0011057
Contact                  : +91 9842674110

The beneficiary photo and receipt will be mailed to you after distributing the notebooks.

Share with your friends:
And also you can help us to spread this message by scraping and mailing your friends!


Regards,
YouthForce Foundation,
Erode.

Read more...

Front Page Cover for 'Unwanted Plastic Usage' awareness photo album

Wednesday, May 12, 2010

From Unwanted Plastic Usage Album Cover (Venue: Erode. Date: 12.05.2010)

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP